{"product_id":"coffee-table-book-tamil","title":"Tamil","description":"\u003cp\u003eதமிழ் ஒரு மொழி அல்ல. தமிழ் ஒரு உலக ஒழுங்கு.\u003c\/p\u003e\n\u003cp\u003eமனிதகுலத்தின் மூத்த உயிர்மொழிக்கு உரிய வடிவத்தை இந்நூல் தருகிறது. ஒரு முன்னுரையும் ஏழு அத்தியாயங்களும் மொழி, நிலம், எழுத்து, அழகு, கலை, இலக்கியம், அடுத்த தலைமுறை வழியே அழைத்துச் செல்கின்றன.\u003c\/p\u003e\n\u003cp\u003eஒவ்வோர் அத்தியாயமும் ஒரே கருப்பொருளை இரு உலகங்களில் காட்டுகிறது: அது தோன்றிய இடத்திலும், இன்று தொடர்ந்து வாழும் இடத்திலும். யாழ்ப்பாணமும் சூரிச்சும். சென்னையும் லண்டனும். காவிரிப் படுகையும் டொராண்டோவும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e„காண முடியாத ஒரு பண்பாடு தன்னைத் தானே மறக்கத் தொடங்கும் — அதனால்தான் இதைச் செய்தோம்.“\u003c\/p\u003e\n\u003cp\u003eA4, 116 பக்கங்கள், தடித்த அட்டை. சுவிட்சர்லாந்தில் வெளியிடப்பட்டது. மூன்று மொழிகளிலும் மூன்று நிறங்களிலும் கிடைக்கிறது.\u003c\/p\u003e","brand":"JVDS Home","offers":[{"title":"English \/ மணல்","offer_id":54486053323085,"sku":"CTB-EN-BEIGE","price":113.0,"currency_code":"CAD","in_stock":false},{"title":"English \/ கறுப்பு","offer_id":54486053355853,"sku":"CTB-EN-BLACK","price":113.0,"currency_code":"CAD","in_stock":false},{"title":"English \/ சிவப்பு","offer_id":54486053388621,"sku":"CTB-EN-RED","price":113.0,"currency_code":"CAD","in_stock":false},{"title":"Tamil \/ மணல்","offer_id":54486053421389,"sku":"CTB-TA-BEIGE","price":113.0,"currency_code":"CAD","in_stock":false},{"title":"Tamil \/ கறுப்பு","offer_id":54486053454157,"sku":"CTB-TA-BLACK","price":113.0,"currency_code":"CAD","in_stock":false},{"title":"Tamil \/ சிவப்பு","offer_id":54486053486925,"sku":"CTB-TA-RED","price":113.0,"currency_code":"CAD","in_stock":false},{"title":"German \/ மணல்","offer_id":54486053519693,"sku":"CTB-DE-BEIGE","price":113.0,"currency_code":"CAD","in_stock":false},{"title":"German \/ கறுப்பு","offer_id":54486053552461,"sku":"CTB-DE-BLACK","price":113.0,"currency_code":"CAD","in_stock":false},{"title":"German \/ சிவப்பு","offer_id":54486053585229,"sku":"CTB-DE-RED","price":113.0,"currency_code":"CAD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0987\/0753\/8253\/files\/jvds-hero3-beige.jpg?v=1786307482","url":"https:\/\/jvds-home.com\/ta-ca\/products\/coffee-table-book-tamil","provider":"JVDS HOME","version":"1.0","type":"link"}